தேடல் · Search: தரப்படுத்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

58 இல் 26–50 · 26–50 of 58

தரவு மாசுபடுதல் taravu mācupaṭutal similar
தரவுகளைத் தன்னை அல்லது தீய நோக்குடன் வேண்டுமென்றே சீரழித்தல் — data contamination
தராபதி tarāpati பெயர்ச்சொல் · Noun similar
மன்னன், அரசன்
தலைப்படுதல் talaippaṭutal வினைச்சொல் · Verb similar
ஒன்றுகூடுதல்
தளைபடுதல் taḷaipaṭutal வினைச்சொல் · Verb similar
சிறையாதல்
தளைப்படுதல் taḷaippaṭutal வினைச்சொல் · Verb similar
சிறையாதல்
தள்ளாடுதல் taḷḷāṭutal வினைச்சொல் · Verb similar
தடுமாறுதல்
தாராபதி tārāpati பெயர்ச்சொல் · Noun similar
உடுக்கள் தலைவனான சந்நிரன்
தாலாட்டுதல் tālāṭṭutal வினைச்சொல் · Verb similar
குழந்தைகளை தொட்டிலில் இட்டு உறங்கச்செய்யப் பாட்டுப்பாடுதல்
தாழம்படுதல் tāḻampaṭutal வினைச்சொல் · Verb similar
ஓசை தாழ்ந்துவருதல்
திடப்படுதல் tiṭappaṭutal வினைச்சொல் · Verb similar
உறுதிப்படுத்துதல்
பறப்பைப்படுத்தல் paṟappaippaṭuttal வினைச்சொல் · Verb similar
கருடன் , பருந்து முதலிய பறவைவடிவாக வேள்விமேடை அமைத்தல்
பாஷாந்தரப்படுத்துதல் pāṣāntarappaṭuttutal பெயர்ச்சொல் · Noun similar
மொழிபெயர்த்தல்
புறப்படுதல் puṟappaṭutal பெயர்ச்சொல் · Noun similar
பிரயாணமாதல்
அலங்காரப்படுத்தல் alaṅkārappaṭuttal வினைச்சொல் · Verb similar
ஒப்பனை செய்தல்
சாதாரணப்படுதல் cātāraṇappaṭutal வினைச்சொல் · Verb similar
எலலோராலும் அறியப்படுதல்
தன்வசப்படுத்துதல் taṉvacappaṭuttutal வினைச்சொல் · Verb similar
தன்னுடையதாக்குதல்
அப்புறப்படுதல் appuṟappaṭutal பெயர்ச்சொல் · Noun similar
இடமாற்றுதல்.
குற்றப்படுதல் kuṟṟappaṭutal வினைச்சொல் · Verb similar
குற்றத்திற்குள்ளாதல்
தகைபாடுதல் takaipāṭutal வினைச்சொல் · Verb similar
தலைவன் தலைவியின் நலம் பாராட்டுதல்
தந்திப்படுதல் tantippaṭutal பெயர்ச்சொல் · Noun similar
எரிச்சற்படுதல் ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
தமர்ப்படுதல் tamarppaṭutal பெயர்ச்சொல் · Noun similar
இணங்குதல்
தலைப்படுத்துதல் talaippaṭuttutal வினைச்சொல் · Verb similar
கூட்டுதல்
தானம்பாடுதல் tāṉampāṭutal வினைச்சொல் · Verb similar
ஒரு பண்ணினைச் சுரமுறையால் விவரித்துப் பாடுதல்
தாழ்ந்துபடுதல் tāḻntupaṭutal வினைச்சொல் · Verb similar
ஓரிடத்தே சேர்ந்து தங்குதல்
திடப்படுத்துதல் tiṭappaṭuttutal வினைச்சொல் · Verb similar
உறுதிப்படுத்துதல்