தேடல் · Search: சேர்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

சேர் கோணம் cēr kōṇam பெயர்ச்சொல் · Noun prefix
நீர்மத்தின் மேற்பரப்பு ஒரு திண்மப் பொருளுடன் தொடர்பு கொண்டால், தொடுபுள்ளியில் பரப்பு சற்று வளைந்திருக்கும். நீர்மத்தின் தொடுகோட்டிற்கும் நீர்மத்திலுள்ள திண்மப் பொருளின் பரப்பிற்கும் இடைப்பட்ட கோ…
சேர்ந்தார் cērntār பெயர்ச்சொல் · Noun prefix
அடைக்கலமடைந்தவர்
சேர்ந்திசை cērnticai பெயர்ச்சொல் · Noun prefix
பல இசைக் கலைஞர்கள் பல்வேறு இசைக்கருவிகளை நேர்த்தியாக, இணக்கமுடன், வாசித்து செவிக்கினிய இசையை உருவாக்கும் குழுவையும், அவ்விசையையும் குறிக்கும்.
சேர் பாங்கு cēr pāṅku prefix
append mode
சேர்த்துதல் cērttutal வினைச்சொல் · Verb prefix
சேர்த்தல்
சேர்ந்தகைமை cērntakaimai பெயர்ச்சொல் · Noun prefix
கூட்டுறவு
சேர்வைகாரன் cērvaikāraṉ பெயர்ச்சொல் · Noun prefix
கள்ளர்
சேர்வைக்களி cērvaikkaḷi பெயர்ச்சொல் · Noun prefix
நாணயக் குற்றவகை
சேர்கட்டுதல் cērkaṭṭutal வினைச்சொல் · Verb prefix
தானியத்தை அளந்து நெற்கூட்டிலிடுதல்
சேர்க்கைமூலை cērkkaimūlai பெயர்ச்சொல் · Noun prefix
சந்துமூலை
சேர்த்திக்கை cērttikkai பெயர்ச்சொல் · Noun prefix
கூடுகை
சேர்ந்தணையாக cērntaṇaiyāka பெயர்ச்சொல் · Noun prefix
சேரிடையாகபகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
சேர்ப்பு ஆணை cērppu āṇai prefix
Delivery warrant
சேர்ப்பு ஏடு cērppu ēṭu prefix
record, addition
சேர்ப்பூட்டு cērppūṭṭu பெயர்ச்சொல் · Noun prefix
இணையொத்தது
சேர்மானங்கள் cērmāṉaṅkaḷ prefix
முடிவுற்ற நிலையிலுள்ள எஃகில் எஞ்சி நிற்கும் கசடு மற்றும் அயல் பொருள்கள் — inclusions
சேர்வைக்கால் cērvaikkāl பெயர்ச்சொல் · Noun prefix
ஏணியைத் தாங்குங் கால்
சேர்காலிடுதல் cērkāliṭutal வினைச்சொல் · Verb prefix
கால் தளைதல்
சேர்கொடுத்தல் cērkoṭuttal வினைச்சொல் · Verb prefix
காட்டிக்கொடுத்தல்
சேர்க்கைவாசனை cērkkaivācaṉai பெயர்ச்சொல் · Noun prefix
செயற்கைக் குணம்
ஆணைத் தொடர் குறியீட்டில் நகரும் அலகு. எந்த மாற்றமும் செய்யாமல் பல்வேறு ஆணைத் தொடர்களில் அதை ஒருங்கிணைக்கலாம் — assembly unit
சேர்வைக்காரன் cērvaikkāraṉ பெயர்ச்சொல் · Noun prefix
படைத்தலைவன்
Composition
1. பல் வளைவின் இயல்புமீறிய/ வரிசை. 2. பற்கள் ஒரே கூட்டமாகச் சேர்ந்திருத்தல் — contrusion
இடைவிடாமல் நினைந்துக் கொண்டே இருப் பவர்க்கு, (குறள் 4, 7, 8).