தேடல் · Search: செந்தரம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
29 இல் 26–29 · 26–29 of 29
பொதுவாக ஈதர்நெட் செந்தரம் 802. 3ன் படி வினாடிக்கு 100 மெகாபிட் தரவுப் பரிமாற்றமே இயலும். ஆனால் ஐஇஇஇ-யின் 802. 32≥ தர வரையறைப்படி முன்னதைப்போல இருமடங்கு வேகம், அதாவது வினாடிக்கு … — gigabit ethernet
செய்தித் தொடர்பு செந்தரம்; செய்தித் தொடர்பு திட்ட அளவு — communication standard
1990ஆம் ஆண்டில் ஐபிஎம் நிறுவனம் அறிமுகப்படுத்திய, வரைகலைக் கட்டுப்படுத்தி மற்றும் திரைக்காட்சிமுறை வடிவமைப்புக்கான உயர்நிலை செந்தரம். இதன்படி 640x480 படப் புள்ளித் தெளிவு, 65, 536 வண்ண… — Extended Graphics Array
தரவு முறைக் குறியீட்டுச் செந்தரம் : ஐபிஎம் உருவாக்கிய தரவு பாதுகாப்பு முறை, தேசிய தரங்கள் நிறுவனம் ஏற்றுக் கொண்டது. இம்முறையில் ஒரு தனிக் குறியீட்டுத் தரவுகளை சேமிப்பிலிருந்து பெற … — data encryption standard