தேடல் · Search: சாந்தகம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

95 இல் 26–50 · 26–50 of 95

சாதகம் cātakam பெயர்ச்சொல் · Noun similar
96 பிரபந்தங்களுள் ஒன்றாகும்.
சானகம் cāṉakam பெயர்ச்சொல் · Noun similar
வில்
ஜாதகம் jātakam பெயர்ச்சொல் · Noun similar
(சோதிடம்) ஒருவருடைய பிறந்தநேரத்தில் உள்ள கிரக நிலைகளை அடிப்படையாகக் கொண்டு அவருடைய பலன்களைக் கணித்த குறிப்பு. (horoscope) — horoscope
சட்டக் காந்தம் caṭṭak kāntam பெயர்ச்சொல் · Noun similar
செயற்கைக் காந்தமானது செவ்வக வடிவிலோ அல்லது உருளை வடிவிலோ இருப்பின் அது சட்டக் காந்தம் எனப்படும்.
சண்டவேகம் caṇṭavēkam பெயர்ச்சொல் · Noun similar
மிகு விரைவு
சந்திரகம் cantirakam பெயர்ச்சொல் · Noun similar
மயிற்றோகைக் கண்
சந்திலகம் cantilakam பெயர்ச்சொல் · Noun similar
இந்துப்பு ()
சனகந்தம் caṉakantam பெயர்ச்சொல் · Noun similar
வசம்பு
சந்தகபுட்பம் cantakapuṭpam பெயர்ச்சொல் · Noun similar
கிராம்பு
அகண்டகம் akaṇṭakam பெயர்ச்சொல் · Noun similar
முள்ளில்லாதது
அக்கண்டகம் akkaṇṭakam பெயர்ச்சொல் · Noun similar
நெபத்திகை எனும் ஓர் மூலிகை (அறியப்படாதது)
கண்டகம் kaṇṭakam பெயர்ச்சொல் · Noun similar
முள்
கந்தகம் kantakam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு வகைத் தாதுப் பொருள்/தனிமம்; எரி, அதிராகம், அந்திரக்கொடிச்சி, ஈசுவரிநாதம்
கந்தகம் kantakam கட்டுரை · article similar
காண்டகம் kāṇṭakam பெயர்ச்சொல் · Noun similar
காடு
சகம் cakam பெயர்ச்சொல் · Noun similar
உலகம் () — earth, world, universe, šālivāhana era commencing from 78 A. D, era, in general…
சக்கந்தம் cakkantam பெயர்ச்சொல் · Noun similar
பரிகாசம்
சக்காந்தம் cakkāntam பெயர்ச்சொல் · Noun similar
பரிகாசம்
சண்டகோலாகலம் caṇṭakōlākalam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு நரகவகை
சண்டாளம் caṇṭāḷam பெயர்ச்சொல் · Noun similar
கயமைத்தன்னமை
சண்பகம் caṇpakam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு பூமரவகை
சதாட்டகம் catāṭṭakam பெயர்ச்சொல் · Noun similar
நூற்றெட்டு
சந்ததம் cantatam பெயர்ச்சொல் · Noun similar
சந்ததம் - எப்பொழுதும்
சந்தனம் cantaṉam பெயர்ச்சொல் · Noun similar
*150px|செந்சந்தன மரம்|thumb|right150px|சந்தன மரம்|thumb|right (பெ) - சந்தனம்
சந்தயம் cantayam பெயர்ச்சொல் · Noun similar
ஐயம்