தேடல் · Search: கூன்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

29 இல் 26–29 · 26–29 of 29

உரப்புப் பிசின் urappup piciṉ பெயர்ச்சொல் · Noun meaning
அந்தமான் இரங்கூன் முதலிய இடங்களில் 80 அடிக்கு மேல் வளரும் மரத்தினின்று எடுக்கும் பிசின்
குலச்சிறைநாயனார் kulacciṟaināyaṉār பெயர்ச்சொல் · Noun meaning
கூன் பாண்டியனது மந்திரியும், சம்பந்தமூர்த்தியின் காலத்தவரும் நாயன்மார் அறுபத்துமூவருள் ஒருவருமாகிய அடியார் (பெரியபுராணம்)
மங்கையற்கரசியார் maṅkaiyaṟkaraciyār meaning
அரசி, சோழ நாடு, கூன் பாண்டியன் மனைவி. தம் கண்வனை நெடு மாறனாக்கியவர். தென்னர் குலப்பழி தீர்த்த தெய்வப் பாவை. பாண்டிய நாட்டில் சமணம் நீங்கவும் சைவம் தழைக்கவும் சம்பந்தரை வரவழைத்துச் சைவம் வ…
ஐவகைமெய்க்குற்றம் aivakaimeykkuṟṟam பெயர்ச்சொல் · Noun meaning
குறுகுறுத்தல் , கொட்டாவி விடுதல் , நெட்டை , கூன்கிடை , நட்டுவிழுதல்