தேடல் · Search: குருதிநீர்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

30 இல் 26–30 · 26–30 of 30

கற்றோட்டமாகச் செல்லும் குருதிநீர் அமிலோசின் ஒர் உமிழ்நீர்வகை. இது பல்வேறு அதிமூலக்கூறு எடை குருதி நீர்ப்புரதங்களுடன் கலக்கிறது — macroamylase
ஒரு வகைக் கோழைப் புரதம். இதனுள் உடைப்பட்ட சிவப்பணுக்கள் கொட்டப்படுகின்றன. இதனைக் குருதிநீர் சூழ்ந்திருக்கும் — haptoglobin
நத்தைக் கிருமியினால் உண்டாகும் கடுமையான முழு உடல் நத்தைக் கிருமி நோய். இது குருதிநீர் நோய் போன்றது. ஐப்பானில் கட்டாயமாக ஆற்றுப் பள்ளத்தாக்கில் இந்நோய் முதன் முதலில் கண்டறியப்பட்டது — katayama fever
குடலிலுள்ள பொருள்களில் உண்டாகும் ஒரு தற்காப்பு மூலம். இது குடல் சளிச் சவ்விலுள்ள குருதிநீர் உயிரணுக்களினால் உண்டாகிறது — coproantibody
குருதி நீர்க் குழைமநிலை கணிசமாக அதிகரித்திருத்தல். இது பொதுவாக வால்டன்ஸ்டிராம் வேரில் காணப்படும். இதில் சுற்றோட்டமாகச் செல்லும் IgM குருதி நீர் உயிரணு அபரிமிதமாக அதிகரிக்கும். IgG,… — hyperviscosity