தேடல் · Search: குருதிக்கட்டு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
39 இல் 26–39 · 26–39 of 39
இதயத்திற்குக் குருதியைக் கொண்டு செல்லும் சிரை என்னும் குருதி நாளத்தில் ஏற்படும் இரத்த கட்டு, சிரை யில் மெதுவாக குருதி பாய்வதால் இது உண்டாகிறது. பெரும்பாலும் படுத்த படுக்கையாக இருக்கும்… — phlebothrombosis
நீர் இரத்த நாளத்தினுள் உறைந்துள்ள இரத்தத்தை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல் — thrombectomy
குருதி உறையாமை நோயினால் (ஈமோபிலியா) வருந்துபவர். அடிக்கடி குருதிக் கசிவுக்குட்படுபவர். (உயி) 2. மின் தடை: குறிப்பிட்ட வீதத்தில் மின்சாரத்தை எடுக்கப் பயன்படுவது — bleeder - 1
fluxion
இரத்தம், நோய் நுண்மம், காரப் பொருள் ஆகியவற்றைக் குறிக்கும் ஆங்கிலக் குறியீடு — B
குருதியில் இருதிரிபுக் காளான்கள் இருத்தல். — candidemia
blood-money
பூச்சிகளின் உறுப்புகளைச் சுற்றியுள்ள குழிகள். பா. haemocoel — haematocoel
பருத்தி விளைநிலம்
மலேயாக் குழிவிரியன் பாம்பின் நஞ்சில் இருந்து எடுக்கப்படும் குருதி உறைவதைத் தடுக்கும் பொருள். இது கட்டியாக உறையக்கூடியக் கசிவு ஊனீரை அழித்து இரத்தத்தில் இந்தக் கசிவு ஊனீர் (ஃபிப்ரின்) உர… — ancrod
குருதிக்கட்டு (இரத்தம் உறைதல்) இன்மை என்னும் ஒரு கடுமையான நோய். இரத்தத்தை இறுகி உறையச் செய்யும் பொருள் போதிய அளவு இல்லாமையால் இது உண்டாகிறது. — afibrinogenaemia
குருதிக்கட்டு எனப்படும் மிக அரிதாக உண்டாகும் ஒரு நோய். இது சிறு காயத்திலிருந்து குருதிப் பெருக்கிடும் பரம்பரை நோயாகும். இதனை குருதிக் கட்டு-B நோய் (haemo philia-B disease) என்று… — christmas disease
கல்லீரல் மண்டலச் சிரைகளில் அல்லது அதன் கிளைகளில் ஏற்படும் உள்தசைக் குருதிக்கட்டு — pylethrombosis
குருதி நாளங்களில் குருதிக்கட்டு ஏற்படாமல் தடுப்பதற்கான அல்லது அதனைக் குணப்படுத்துவதற்கான சிகிச்சை முறை — antithrombotic