தேடல் · Search: காருவா

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

66 இல் 26–50 · 26–50 of 66

கருவண்டு karuvaṇṭu பெயர்ச்சொல் · Noun similar
கறுப்பு வண்டு
கருவப்பை karuvappai பெயர்ச்சொல் · Noun similar
கருவூலம்
கருவறை karuvaṟai பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - கருவறை
கருவளம் karuvaḷam similar
fertility
கருவாக்கம் karuvākkam similar
கரு உருவாகும் செயல் முறை — embryogenesis
கருவாதை karuvātai similar
பிறவித்துன்பம் எடு மாயக்கருவாதை.
கருவாழை karuvāḻai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு வாழை வகை — a variety of plantain of dark colour, small in size
கருவாவல் karuvāval பெயர்ச்சொல் · Noun similar
pomfret, brown (parastromateus niger)
கருவௌவால் karuvauvāl பெயர்ச்சொல் · Noun similar
ஒரு கடல்மீன்வகை
கரு karu பெயர்ச்சொல் · Noun similar
* கரு
கருவங்கம் karuvaṅkam பெயர்ச்சொல் · Noun similar
காரீயம்
கருவறுத்தல் karuvaṟuttal வினைச்சொல் · Verb similar
அடியோடு தொலைத்தல்
கருவழலை karuvaḻalai பெயர்ச்சொல் · Noun similar
வழலைப்பாம்புவகை
கருவழிப்பு karuvaḻippu similar
கர்ப்பத்தை அழித்தல் — termination of pregnancy
கருவழிவு karuvaḻivu பெயர்ச்சொல் · Noun similar
கருச்சிதைவு
கருவாய் அறுவை karuvāy aṟuvai similar
கடினமான மகப்பேற்றின் போது குழந்தைப் பேற்றினை எளிமை ஆக்குவதற்காக முதிர் கருவின் வாய்ப்பட்ட எலும்பினை அறுவைச் சிகிச்சை முறை பிளவுறுத்துதல் — cleidotomy
கருவூர் karuvūr பெயர்ச்சொல் · Noun similar
சேரரது பழைய தலைநகர்
கருவேல் karuvēl பெயர்ச்சொல் · Noun similar
ஒரு மரம் , வேலமரவகை
கறு kaṟu பெயர்ச்சொல் · Noun similar
மனவைரம்
கறுவைத்தல் kaṟuvaittal வினைச்சொல் · Verb similar
மனவைரங் கொள்ளுதல்
காரு kāru similar
வண்ணான்
காறு kāṟu similar
கொழு, கால அளவு
கரு வளர்ச்சி karu vaḷarcci similar
embryonic development
கருவகக் கட்டி karuvakak kaṭṭi similar
பெண் குழந்தை களிடமும், குமரப் பருவத்தினரிடமும் ஏற்படும் கருவகக் கட்டி இத கனசதுரவடிவத்தில், முதிராத நிலை மஞ்சள் கருப்பைகளின் தொகுதியாக இருக்கும். — endodermal sinus tumour
கருவடகம் karuvaṭakam பெயர்ச்சொல் · Noun similar
கறிவடகம்