தேடல் · Search: காட்டுப் பீ

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

37 இல் 26–37 · 26–37 of 37

கட்டுபடி kaṭṭupaṭi பெயர்ச்சொல் · Noun similar
கட்டுப்படி
கட்டுப்படி kaṭṭuppaṭi பெயர்ச்சொல் · Noun similar
செலவிடும் சக்தி — affordability to spend, being worth while, just sufficient
கட்டுப்பட்ட kaṭṭuppaṭṭa similar
செயலகம் அல்லது உள்ளீடு / வெளியீடு போன்ற கணினியின் எந்தப் பகுதியின் செயல்முறையாவது, கட்டுப்பட்டதாக இருத்தல். வேகமாகச் செயல்படுவதைக் கணினியின் எந்த பாகம் தடைசெய்கிறது என்பதைக் குறிப்பிட… — bound
கட்டுப்பாக்கு kaṭṭuppākku பெயர்ச்சொல் · Noun similar
வாய்ச் சூடுபடத் துணியாலிடும் ஒற்றடம்
கட்டுப்பூட்டு kaṭṭuppūṭṭu பெயர்ச்சொல் · Noun similar
அணிகலன்
கட்டுப்பெட்டி kaṭṭuppeṭṭi பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகைப் பெட்டி
கதுப்புளி katuppuḷi பெயர்ச்சொல் · Noun similar
முக்கவருள்ள சூட்டுக்கோல்
காடுபட்டி kāṭupaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
காண்க: காடுவெட்டி, 2. காடுபட்டிகள் நந்திபோத்தரையர் (S. I. I. iii, 260-1)
காட்டுப்பக்கி kāṭṭuppakki பெயர்ச்சொல் · Noun similar
nightjar, jungle
காட்டுப்பசு kāṭṭuppacu பெயர்ச்சொல் · Noun similar
காட்டில் வசிக்கும் பசு வகை
காட்டுப்புத்தி kāṭṭupputti பெயர்ச்சொல் · Noun similar
மூடவறிவு
காதுப்பூச்சி kātuppūcci பெயர்ச்சொல் · Noun similar
செவிப்பாம்பு