தேடல் · Search: எல்லை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

ஒரு பகுதியை நிறத்தால் நிரப்பும் செயல்முறை. எல்லை மதிப்பு உள்ள படப்புள்ளிகளால் எல்லையமைக்கப்பட்ட அனைத்துப்படப்புள்ளிகளையும் புதிய மதிப்பு (நிறம்) களால் நிரப்புதல் — boundary fill
எல்லை விளக்கு ellai viḷakku prefix
ஒரு விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் பரப்பளவின் எல்லைகளைக் குறிப்பதற்கு அமைக்கப்பட்ட விளக்குகளில் ஒன்று — boundary light
எல்லைகட்டுதல் ellaikaṭṭutal வினைச்சொல் · Verb prefix
தீர்த்தல்
எல்லைப்பிடாரி ellaippiṭāri பெயர்ச்சொல் · Noun prefix
ஊர்ப்புற எல்லைக் காவல் பெண் தெய்வம்
எல்லைவிருத்தி ellaivirutti பெயர்ச்சொல் · Noun prefix
ஊரெல்லையைக் காக்கும் பணி
எல்லைகுறித்தல் ellaikuṟittal வினைச்சொல் · Verb prefix
எல்லைகட்டுதல்
எல்லைப்புலிகள் ellaippulikaḷ பெயர்ச்சொல் · Noun prefix
சம்பளம் பெற்று, சிங்களத்திடம் இருந்து தம் நாட்டைக் காக்க போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளின் மக்கள்படையைச் சேர்ந்த ஒரு பிரிவாகும்.
எல்லைக்குறிப்பு ellaikkuṟippu பெயர்ச்சொல் · Noun prefix
எல்லை அடையாளம்
எல்லைப்பத்திரம் ellaippattiram பெயர்ச்சொல் · Noun prefix
எல்லை வழக்குத் தீர்த்து எழுதும் பத்திரம்
எல்லைப்படுத்துதல் ellaippaṭuttutal வினைச்சொல் · Verb prefix
எல்லை கட்டுதல்
Tolls
Lords Marchers
Lords marchers
frontier technology
கட்டுமானம் கட்டுவதற்கான அடித்தள எல்லையைக் குறித்துக் காட்டுதல் — staking out
அத்து attu பெயர்ச்சொல் · Noun variant
எல்லை — limit
அளப்பு aḷappu பெயர்ச்சொல் · Noun variant
கணக்கிடுவது. — measuring, babbling giving false informations
ஆணி āṇi பெயர்ச்சொல் · Noun variant
மரக்கட்டைகளையோ அல்லது பிற பொருளால் ஆன பாகங்களையோ இணைக்க அப்பாகங்களைத் துளைத்து பொருத்தும் உறுதியான நீளமான பொருள். மரத்தில் அறைந்து பொருத்துவதர்கான ஆணிகள் நுனி கூராக இருக்கும், அடிக்… — nail
ஆயத்தி āyatti பெயர்ச்சொல் · Noun variant
நாள்
இணி iṇi பெயர்ச்சொல் · Noun variant
எல்லை
இறவு iṟavu பெயர்ச்சொல் · Noun variant
கடவை (கடக்கும் இடம்)
இறுவரையம் iṟuvaraiyam பெயர்ச்சொல் · Noun variant
எல்லை
உவாதி uvāti பெயர்ச்சொல் · Noun variant
எல்லை
எல்கை elkai பெயர்ச்சொல் · Noun variant
எல்லை
ஏணி ēṇi பெயர்ச்சொல் · Noun variant
* ஏணி