தேடல் · Search: உலகம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

வையம் vaiyam பெயர்ச்சொல் · Noun variant
வையகம் — world, van
உலாகம் ulākam பெயர்ச்சொல் · Noun similar
கூகை
உள்ளகம் uḷḷakam பெயர்ச்சொல் · Noun similar
நெஞ்சு , மனம்
ஊழகம் ūḻakam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: ஊழம் (யாழ். அக.)
உளகம்பம் uḷakampam similar
உளநெகிழ்ச்சி.எ-டு உளகம்பம் கொண்டு உள்உருகி (நெவிது 60)
உலகவழக்கம் ulakavaḻakkam பெயர்ச்சொல் · Noun similar
உலகில் பெரும்பாலானோர் பின்பற்றும் முறை
உலகிகம் ulakikam பெயர்ச்சொல் · Noun similar
உலகியல்
உள்ளடக்கம் uḷḷaṭakkam பெயர்ச்சொல் · Noun similar
எண்ணங்களை வெளிவிடாமை
உலகர் ulakar பெயர்ச்சொல் · Noun similar
பாண்டியர் ()
உலக்கை ulakkai பெயர்ச்சொல் · Noun similar
(பெ) - உலக்கை
உலா கார் ulā kār similar
ஐந்து அல்லது ஏழு பயணிகள் ஏறிச் செல்கின்ற வகையில் அமைந்த திறந்த உடற்பகுதி கொண்ட கார் — touring car
உல்லாகன் ullākaṉ பெயர்ச்சொல் · Noun similar
திறமையுள்ளவன்
உலக மொழி ulaka moḻi similar
பல கணினிகளில் கிடைக்கக்கூடிய ஃபோர்ட்ரான், கோபால் மற்றும் பேசிக் போன்ற ஏதாவதொரு நிரல் தொடரமைக்கும் மொழி. பொது மொழி போன்றது — universal language
உலகஞானம் ulakañāṉam பெயர்ச்சொல் · Noun similar
உலகத்தைப்பற்றிய அறிவு , உலகத்தின் நடைமுறை அறிவு
உலகமாதா ulakamātā பெயர்ச்சொல் · Noun similar
உலகத்தின் தாய்
உலகத்து ulakattu similar
உலகத்து வழங்குகின்ற, (குறள் 533); உலகத்தினது, (குறள் 637).
உலகவாதம் ulakavātam பெயர்ச்சொல் · Noun similar
மரபுவழி வழக்கு
உலகாசாரம் ulakācāram பெயர்ச்சொல் · Noun similar
உலக வழக்கம் , உலகவொழுக்கம்
உலகாயதம் ulakāyatam பெயர்ச்சொல் · Noun similar
பொருள்முதல்வாதம்
உலகுலம் ulakulam பெயர்ச்சொல் · Noun similar
திப்பிலி, திரிபலை
உலங்கம் ulaṅkam பெயர்ச்சொல் · Noun similar
மனோசிலை
உலம் ulam பெயர்ச்சொல் · Noun similar
திரண்ட கல்
உலாககாந்தம் ulākakāntam பெயர்ச்சொல் · Noun similar
இயற்கைக் காந்தம்
உலாங்கம் ulāṅkam பெயர்ச்சொல் · Noun similar
உலாகுமம் , மனோசிலை என்னும் வேதிப்பொருள்
உலாம் ulām பெயர்ச்சொல் · Noun similar
ஓர் உவமச்சொல்