தேடல் · Search: உறுத்தி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

34 இல் 26–34 · 26–34 of 34

உப்புக்குறுதி uppukkuṟuti பெயர்ச்சொல் · Noun similar
கொடுக்காய் புளி
உருத்திராணி uruttirāṇi பெயர்ச்சொல் · Noun similar
தாமிரபருணியின் உபநதிகளுளொன்றான பச்சையாறு ( 52)
உருத்திரிச்சி uruttiricci பெயர்ச்சொல் · Noun similar
பூவழலை
உயர்ந்த அளவு வெப்ப நிலையில், நிலையான பாரத்தில் எஃகு மெல்ல மெல்ல உருத்திரிபு கொள்ளுதல — creep
உறுதி இன்மை uṟuti iṉmai similar
Instability
உறுதிச்சீட்டு uṟuticcīṭṭu பெயர்ச்சொல் · Noun similar
உறுதிப்படுத்தி எழுதித்தரும் ஆவணம்
உறுதிப்பாடு uṟutippāṭu பெயர்ச்சொல் · Noun similar
திடம், உறுதி, நிலைத்தன்மை, ஸ்திரத்தன்ம
உறுதிமொழி uṟutimoḻi பெயர்ச்சொல் · Noun similar
சொல், செயலில் உண்மையாக இருப்பதாக - நிறைவேற்றுவதாக முன்கூட்டியே சொல்வது
குறுகுறுத்தல் kuṟukuṟuttal வினைச்சொல் · Verb meaning
வெறுப்புத்தோன்ற முணு முணுத்தல்