தேடல் · Search: உட்புறம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

33 இல் 26–33 · 26–33 of 33

தலைமை அளவை வார் talaimai aḷavai vār meaning
செந்நிறமான அளவை வார். இதன் மூலம் உட்புறம் அல்லது வெளிப்புறம் மற்ற அளவை வார்கள் அளவிடப்படுகின்றன — master taper
ஊடுகதிர் ஒளிப்படம் ūṭukatir oḷippaṭam meaning
எலும்பு முதலியவற்றை ஊடுகதிர் (எக்ஸ்ரே) மூலம் ஒளிப்படம் எடுத்தல் — x-ray photograph
அலோக மின்கம்பிவடம் alōka miṉkampivaṭam meaning
நெகிழ் திறனுடைய துணி உறைகளில் பெர்தியப்பட்டுள்ள இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மின் காப்பிடப்பட்ட மின்கம்பிகள். இது வீடுகளில் உட்புறம் மின்கம்பியிடுவதற்குப் பயன்படுகிறது — cable non metallic
புரியிட்டயிட்ட உறை puriyiṭṭayiṭṭa uṟai meaning
உலோகத்தால் ஆன உள்ளீடற்ற உறைகள். வழக்கமாக உருளை வடிவில் உட்புறம் புரியிடப் பட்டது. இரு தண்டுகள் அல்லது இரு குழாய்களை இணைப்பதற்குப் பயன்படுவது — threaded sleeve
ஈரடிக்கண்ணிமை மயிர் īraṭikkaṇṇimai mayir meaning
கூடுதல் இமை மயிர் வரிசை இரட்டை வரி: இமையின் உட்புறம், கண்விழியை உறுத்தும் வகையில் கூடுதலாக அமைந்திருக்கும் கண்ணிமை மயிர் வரிசை — distichiasis
ஊடுகதிர் ஒளிப்படக்கலை ūṭukatir oḷippaṭakkalai meaning
உட்புறம் தெளிவாகத் தெரியும்படி நேர்குத்து வெட்டாக ஒளிப்படம் எடுக்கும் கலை — sciagraphy
ஆற்றுப்படைத் தண்ட வாளம் āṟṟuppaṭait taṇṭa vāḷam meaning
இருப்பூர்தியின் சக்கர விளிம்புகளை ஆற்றுப்படுத்திச் செல்வதற்காக இருப்புப்பாதையின் பிரதான தண்டவாளத்தின் உட்புறம் அமைக்கப்பட்டுள்ள ஒரு மிகைத் தண்டவாளம். இந்தத் தண்டவாளம் வளைவிலே வண்டிகள் தண்டவாளங்… — guide rail
உடலின் உட்புறம் காண உதவும் கருவி. இது யோனிக் குழாய் வழியாகச் செலுத்தப்படுகிறது — culdoscopy