தேடல் · Search: இணை இயக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

40 இல் 26–40 · 26–40 of 40

இணையல் iṇaiyal பெயர்ச்சொல் · Noun similar
இணைதல் , சேர்தல்
வேக விகிதத்தை அதிகரிப்பதற்காக, அல்லது குறைப்பதற்காக, ஓர் அகப்ப்ல்லிணை, ஒரு சுழல் நுனியுடன் கொளுவி இணைத்து இயங்கும் இயக்கம். பின்புற அச்சு இயக்கம் இதற்கு எடுத்துக்காட்டு — internal gear drive
இணையக் கண்காணிப்பி iṇaiyak kaṇkāṇippi similar
வலையகப் பயணத்தின் பொழுது நல்ல தகவல்களைத் தரும் — net monitor
பிணையக் கோப்பகம் piṇaiyak kōppakam similar
குறும்பரப்புப் பிணை யத்தில் பயனாளர் பணிபுரியும் கணினி அல்லாத வேறொரு கணினியின் வட்டில் இடம்பெற்றுள்ள கோப்பகம். பிணையக் கோப்பகம் என்பது பிணைய இயக்ககம் (drive) என்பதிலிருந்து மாறுபட்டது. … — network directory
இணைய நேரம் iṇaiya nēram similar
Internet time
இணையதளம் iṇaiyataḷam பெயர்ச்சொல் · Noun similar
இணையத்தில் ஒரு முகவரியில் உள்ள பக்கங்களின் தொகுப்பு — website
இணையத்தளம் iṇaiyattaḷam similar
*(தமி), (பெ) - இணையத்தளம்
இளமையாக்கம் iḷamaiyākkam similar
மீண்டும் இளமையின் வலிவும் பொலிவும் பெறுதல் — rejuvenation
அக இயக்கம் aka iyakkam similar
ஒரு எல்லைக்குள் சான்றாக Intra office என்பது ஒரு அலுவலகத்துக்குள்ளேயே நடைபெறும் இயக்கங்கள் — Intra
இணையணை iṇaiyaṇai பெயர்ச்சொல் · Noun similar
பலவனா அணை
இணையான iṇaiyāṉa similar
Parallel
இணையாப்பு iṇaiyāppu similar
ஊடச்சுடனும் சக்கரத்துடனும் இழைந்து சென்று அவை தனித்து உருளாது இணைந்து உருளச் செய்யும் ஆப்பமைவு — spline
கையாக்கம் kaiyākkam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: கைராசி
சையகம் caiyakam பெயர்ச்சொல் · Noun similar
படுக்கை
வையகம் vaiyakam பெயர்ச்சொல் · Noun similar
பூமி, இவ்வுலகம், மண்ணுலகம்