தேடல் · Search: ஆணாக்கல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

68 இல் 26–50 · 26–50 of 68

அக்காள் akkāḷ பெயர்ச்சொல் · Noun similar
தமக்கை — the elder sister
அஞல் añal பெயர்ச்சொல் · Noun similar
கொசுகு.( 64.)
அணல் aṇal பெயர்ச்சொல் · Noun similar
கழுத்து
அணைகள் aṇaikaḷ கட்டுரை · article similar
அணைக்கல் aṇaikkal பெயர்ச்சொல் · Noun similar
அணையிலுள்ள குத்துக்கல்
அண்டக்கல் aṇṭakkal பெயர்ச்சொல் · Noun similar
பூமியில் தோண்டிப் பார்க்கும் போது பல்லி அல்லது ஓணான் முட்டைகளைப் போலிருக்கும் சிறு சுண்ணாம்புக் கற்கள், ஒரு வகை விடக்கல்
அண்ணாக்கழற்சி aṇṇākkaḻaṟci பெயர்ச்சொல் · Noun similar
அண்ணத்தாபிதம்
அநற்கல் anaṟkal பெயர்ச்சொல் · Noun similar
சிக்கிக்கல்.
அநல் anal பெயர்ச்சொல் · Noun similar
தீ — fire, hot
அந்நகத்தி annakatti பெயர்ச்சொல் · Noun similar
வயிற்றுளைவு
அந்நாள் annāḷ பெயர்ச்சொல் · Noun similar
அன்று, கடந்த காலம் — before, past, that day
அனற்கல் aṉaṟkal பெயர்ச்சொல் · Noun similar
சக்கிக்கல்.
அனல் aṉal பெயர்ச்சொல் · Noun similar
தீ
அனாள் aṉāḷ பெயர்ச்சொல் · Noun similar
அன்னாள்.
அன்னகாளிகை aṉṉakāḷikai பெயர்ச்சொல் · Noun similar
சிவப்புப் பொன்னாங்கண்ணி
அன்னக்கட்டு aṉṉakkaṭṭu பெயர்ச்சொல் · Noun similar
அரைத்தெடுத்த சுடு சோற்றை இரணங்களின் மேல் வைத்துக் கட்டுவது; புண்களின் மேல் வைத்துக் கட்டுவதற்கு சோற்றுப் பசையுடன் மற்ற மருந்துகளும் சேர்ந்த கட்டு மருந்து
அன்னல் aṉṉal பெயர்ச்சொல் · Noun similar
காண்க: அனல்(சம்.அக)
அன்னள் aṉṉaḷ similar
வாழ்தலோடு ஒத்தவள், (குறள் 1124).
அன்னாள் aṉṉāḷ பெயர்ச்சொல் · Noun similar
அவள் — she, that lady
அறியா நகல் aṟiyā nakal similar
காண்க : bcc — blind carbon copy
ஆகல் ākal similar
ஆக, ஆகல், என்பது - என்னும் இடைச்சொற்கள் பிரிவில் அசைநிலை
ஆக்கல் ākkal similar
ஆக்குதல்
ஆணல் āṇal கட்டுரை · article similar
ஆணாள் āṇāḷ பெயர்ச்சொல் · Noun similar
பரணி, கார்த்திகை, உரோகிணி, புனர்பூசம், பூசம், அத்தம், அனுஷம், திருவோணம், பூரட்டாதி, உத்தரட்டாதி; ஆண் நட்த்திரங்கள்
ஆணைகள் āṇaikaḷ similar
Decrees