தேடல் · Search: அடித் தளம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

82 இல் 26–50 · 26–50 of 82

படித்தளம் paṭittaḷam பெயர்ச்சொல் · Noun similar
படிக்கட்டு
யதிதாளம் yatitāḷam பெயர்ச்சொல் · Noun similar
யதிக்கணக்கின்படி அமைந்த தாளம்
அடித்தள வட்டம் aṭittaḷa vaṭṭam similar
பல்லிணைப்பு இழுத்தலில் உள்முகமாகத் திரும்பிய பல்லானது எந்த வட்டத்தின் மீது அமைந்துள்ளதோ அந்த வட்டம் — base circle
அடதாளம் aṭatāḷam பெயர்ச்சொல் · Noun similar
ஏழுவகைத் தாளங்களுள் ஒன்று
அட்டதளம் aṭṭataḷam பெயர்ச்சொல் · Noun similar
எட்டு இதழ்களையுடைய தாமரைப் பூ
அதலதலம் atalatalam பெயர்ச்சொல் · Noun similar
காரீயம், காரீய மணல்
அதிட்டித்தல் atiṭṭittal பெயர்ச்சொல் · Noun similar
நிலைக்களமாகக் கொள்ளுதல்(சி. போ. சிற். பக். )
திதளம் titaḷam பெயர்ச்சொல் · Noun similar
காண்க : மாமரம்
அடித் தோல் படலம் aṭit tōl paṭalam similar
ஓர் இலையில் மேல் தோலுக்கு நேர் கோணத்திலுள்ள புறத் தோலுக்கு அடியிலுள்ள படலம் — palisade layer
அடித்தளம் செல்க aṭittaḷam celka similar
ஒரு தளத்தின் அடிப்பகுதிக்கு பதிவேட்டுச் சுட்டுமுனையை நகர்த்துகிற தரவுத்தள நிரல். — go bottom
ஆழ் நீர் அடித்தளம் āḻ nīr aṭittaḷam similar
ஆழமான நீரில் அல்லது மென்மையான அடிப்பரப்பில் செறிவில்லாமல் சேர்த்துப் போடப்படும் உடைந்த கல் அடித்தளம் — riprap
அசீதளம் acītaḷam பெயர்ச்சொல் · Noun similar
கற்பூரம்
அடிக்கலம் aṭikkalam பெயர்ச்சொல் · Noun similar
சிலம்பு , காலணி
அடிதகம் aṭitakam பெயர்ச்சொல் · Noun similar
அமுக்கரா
அடித்தடம் aṭittaṭam பெயர்ச்சொல் · Noun similar
அடிச்சுவடு
அடித்தள அகடு aṭittaḷa akaṭu similar
ஓர் அடித்தளத்தின் அடிப்பகுதி — sub-base
அடிப்பலம் aṭippalam பெயர்ச்சொல் · Noun similar
மூலவலிமை
அதிட்டானம் atiṭṭāṉam பெயர்ச்சொல் · Noun similar
நிலைக்களம்
அதிதானம் atitāṉam பெயர்ச்சொல் · Noun similar
கொடை.
அதிதாரம் atitāram பெயர்ச்சொல் · Noun similar
இலந்தை.
அதிபலம் atipalam பெயர்ச்சொல் · Noun similar
மயிர்மாணிக்கம், மாவிலங்கை, வெள்வேல், நேர்வாளம்
அதிமலம் atimalam பெயர்ச்சொல் · Noun similar
மாவிலிங்கமரம்
அதீத atīta similar
அளவுக்கு அதிகமான
அதீத அகம் atīta akam கட்டுரை · article similar
அத்திபழம் attipaḻam similar
புதிய ரத்தம் உருவாக பயன்படுகிறது