தேனடை

tēṉaṭai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தேனீக்களின் வீடு; பல அறைகள் கொண்டது. தேன்கூடு. இவை தேனீக்கள் உருவாக்கும் மெழுகால் ஆனவை. இதில் உள்ள அறைகள் ஒவ்வொன்றும் அறுகோண வடிவில் இருக்கும். தேனீக்கள் மலர்களில் இருந்து பூந்தேனை உறிச்சி சேகரித்து அதிலிருந்து உருவாக்கும் தேன் இருக்கும் அடை அல்லது கூடு. — beehive
மூலம் · source: தமிழ் விக்சனரி (தேனடை)
2.
இயற்கையில் தானாக தேனீக்கள் கட்டும் பல அறுகோண அறைகள் கொண்டவை ஒரு வகை, செயற்கையாக மாந்தர்கள் உருவாக்கும் தேனடை மற்றொருவகை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (தேனடை)
3.
அறுகோண மெழுகு அணுஅமைப்பு சேமிப்புக்காகத் தேனீக்களால் கட்டப்படுவது — honey comb
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 204)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zzp49g9q/

தமிழ்
“தேனடை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zzp49g9q/
APA
Oliyon Research. (2026). தேனடை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/zzp49g9q/
MLA
"தேனடை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zzp49g9q/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment