அருங்கலச்செப்பு
aruṅkalacceppu
அருங்கலச்செப்பு சமண அறநூல்.
அருங்கலச்செப்பு சமண அறநூல். குறள்வெண்பாக்களால் ஆகியது. திருவாரூருக்கருகில் தீபங்குடியில் விளங்கிய அருங்கலான்வயத்தாரால் எழுதப்பட்டது. அருங்கலான்வயம் என்பது தென்னாட்டுச் சைன சங்கங்களிற் சிறப்புற்ற நந்தி கணத்தின் ஒரு பிரிவு. இந்நூலைப் பின்பற்றியே அறநெறிச்சாரம் எழுதப்பட்டதால், இது அறநெறிச்சாரம் எழுதப்பெற்ற கி. பி. பதின்மூன்றும் நூற்றாண்டிற்கு முந்தியதாய் இருக்கலாம்.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 237)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zz6xg8g8/
தமிழ்“அருங்கலச்செப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zz6xg8g8/APA
Oliyon Research. (2026). அருங்கலச்செப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zz6xg8g8/MLA
"அருங்கலச்செப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zz6xg8g8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment