தொய்யில்

toyyil
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மகளிர் தோள் முலைகளில் வரிக்கோலம் எழுதும் சந்தனக்குழம்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொய்யில்)
2.
மகளிர் தனங்களில் சந்தனக் குழம்பால் எழுதும் கோலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொய்யில்)
3.
உழுநிலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொய்யில்)
4.
கீரைவகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொய்யில்)
5.
அழகு
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொய்யில்)
6.
கிளர்ச்சி
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொய்யில்)
7.
நீர்க்கொடிவகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொய்யில்)
8.
குழை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொய்யில்)
9.
மகிழ்ச்சி
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொய்யில்)
10.
எழுதும்குழம்பு, மார்பில் சாந்தினால் எழுதப்படும் கோலம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 236)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zxz2qh5u/

தமிழ்
“தொய்யில்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zxz2qh5u/
APA
Oliyon Research. (2026). தொய்யில். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/zxz2qh5u/
MLA
"தொய்யில்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zxz2qh5u/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment