ஆலம்

ālam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அகல்--மரவகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆலம்)
2.
ஆகாசம்
ஆலத்தி னுடுக்கள் காட்டி ( தத்துவ.25).
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆலம்)
3.
அகலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆலம்)
4.
மலர் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆலம்)
5.
கலப்பை ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆலம்)
6.
அலாயுதம் ( தாரக. 157.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆலம்)
7.
நஞ்சு ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆலம்)
8.
கருமை
ஆலக் கோலத்தி னஞ்சு ( 111, 3).
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆலம்)
9.
நீர் குற்றாலம் (
ஆலஞ்சேர் கழனி யழகார் வேணுபுரம் (தேவா. 71, 7).
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆலம்)
10.
கடல் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆலம்)
11.
மழை ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆலம்)
12.
அகன்ற "ஆலமரம்" () ஆலவட்டம் " ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆலம்)
13.
ஆலமரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆலம்)

தொகுதிகள் · Categories: கருவிகள், செடி கொடிகள், மரங்கள், பூக்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zxut5sb6/

தமிழ்
“ஆலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/zxut5sb6/
APA
Oliyon Research. (2026). ஆலம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zxut5sb6/
MLA
"ஆலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/zxut5sb6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment