சூதன்

cūtaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தேர்ப்பாகன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூதன்)
2.
சூரியன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூதன்)
3.
தச்சன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூதன்)
4.
சூதமுனிவர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூதன்)
5.
சூதாடுவோன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூதன்)
6.
தந்திரக்காரன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூதன்)
7.
சமையற்காரன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூதன்)
8.
பாணன், புகழ்வோன், வஞ்சகன்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 190)

தொகுதிகள் · Categories: கதிரவனின் வேறு பெயர்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zwp4uu7z/

தமிழ்
“சூதன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zwp4uu7z/
APA
Oliyon Research. (2026). சூதன். In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/zwp4uu7z/
MLA
"சூதன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zwp4uu7z/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment