பனுவல்
paṉuval
பொருள்கள் · Senses
1.
நூல், புத்தகம்
2.
பஞ்சு
பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன (புற.)
3.
கேள்வி, அறநூல், பாட்டு, சொல், கல்வி, ஆராய்ச்சி
4.
நூல், அறநூற்கள். (குறள் 21)
5.
நூல் எ-டு சிவஞான போதம் ஒரு மெய்யறிவுப் பனுவல்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zw7hr5kc/
தமிழ்“பனுவல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zw7hr5kc/APA
Oliyon Research. (2026). பனுவல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/zw7hr5kc/MLA
"பனுவல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zw7hr5kc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment