மடன் மா

maṭaṉ mā
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கருக்கு மட்டைக் குதிரை, மடல் மா என்றால் பனங்கருக்கால் செயப்பட்ட குதிரை என்பது. இது நடை முறைக்கும், உலகியலுக்கும் பொருந்தி வராது என்கிறது நாவலருரை. (குறள் 1132).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 181)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zvzkyvzw/

தமிழ்
“மடன் மா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zvzkyvzw/
APA
Oliyon Research. (2026). மடன் மா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zvzkyvzw/
MLA
"மடன் மா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zvzkyvzw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment