நாணயக்கணிப்பு நோய்

nāṇayakkaṇippu nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கட்டைவிரல் நுனியும் சுட்டு விரல் நுனியும் ஒன்றன்மேல் ஒன்ற ஊர்ந்து செல்லும் வகையில் அமைந்திருத்தல். வாத வலிப்பின்போது இது காணப்படும் — coin counting
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 317)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zvewtz6d/

தமிழ்
“நாணயக்கணிப்பு நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zvewtz6d/
APA
Oliyon Research. (2026). நாணயக்கணிப்பு நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zvewtz6d/
MLA
"நாணயக்கணிப்பு நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zvewtz6d/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment