பல்லெயிற்று வீக்கம்

palleyiṟṟu vīkkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பல் வீக்கத்தினால் உண்டாகும் எரிச்சலினால் ஏற்படும் எயிற்று வீக்கம் — gingivitis
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: ஈறு வீக்கம், எயிறு அழற்சி, ஈறு அழற்சி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 495)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zuwrsbwa/

தமிழ்
“பல்லெயிற்று வீக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zuwrsbwa/
APA
Oliyon Research. (2026). பல்லெயிற்று வீக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zuwrsbwa/
MLA
"பல்லெயிற்று வீக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zuwrsbwa/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment