நரந்தம்

narantam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆரஞ்சு இனத்தைச் சேர்ந்த பழம்; நாரத்தை — bitter orange, Seville orange, musk deer, musk, fragrance, pleasant odour, a fragrant grass, crow
நரந்தமு நாகமும் பரந்தலர் புன்னையும் ( 3, 162)
மூலம் · source: தமிழ் விக்சனரி (நரந்தம்)
2.
கஸ்தூரி மிருகம். ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (நரந்தம்)
3.
கஸ்தூரி. நரந்தமரைப்ப நறுஞ்சாந்து மறுக ( 553)
மூலம் · source: தமிழ் விக்சனரி (நரந்தம்)
4.
வாசனை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (நரந்தம்)
5.
வாசனைப்புல்வகை. நறையுநரந்தமு மகிலு மாரமும் ( 238)
மூலம் · source: தமிழ் விக்சனரி (நரந்தம்)
6.
நாரந்தம், காகம் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (நரந்தம்)

தொகுதிகள் · Categories: பழங்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zu3uqvj9/

தமிழ்
“நரந்தம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/zu3uqvj9/
APA
Oliyon Research. (2026). நரந்தம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/zu3uqvj9/
MLA
"நரந்தம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/zu3uqvj9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment