பக்கம் விடுதல்

pakkam viṭutal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நடப்புப் பக்கத்தின் எஞ்சிய பகுதியை தள்ளி விட்டு அடுத்த பக்கத்தின் உச்சிப்பகுதிக்கு அச்சடிப்பி நகர்ந்து செல்லும்படி செய்யக் கூடிய கட்டுப்பாட்டு எழுத்து — page skip
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: பக்கத் தாவல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1072)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ztj8va39/

தமிழ்
“பக்கம் விடுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ztj8va39/
APA
Oliyon Research. (2026). பக்கம் விடுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ztj8va39/
MLA
"பக்கம் விடுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ztj8va39/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment