வெய்யன்
veyyaṉ
பொருள்கள் · Senses
1.
சூரியன், வெய்யோன்
2.
கொடியவன், தீயன்
வெய்யனா யுலகேழுட னலிந்தவன் (திவ். பெரியதி. 5, 3, 3).
3.
அக்கினிக்கடவுள்
4.
இச்சையுள்ளவன், விருப்பமுள்ளவன்
நல்லூரன்புதுவோர்ப் புணர்தல் வெய்யனாயின் (கலித். 75, 10).
5.
விரும்பியவன்
தொகுதிகள் · Categories: கதிரவனின் வேறு பெயர்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zt85vtvp/
தமிழ்“வெய்யன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zt85vtvp/APA
Oliyon Research. (2026). வெய்யன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/zt85vtvp/MLA
"வெய்யன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zt85vtvp/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment