அமிர்து

amirtu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தேவாமிர்தம்
அமரர்க் கமிர்தீய (சிவதரு. சிவஞானதா.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அமிர்து)
2.
சோறு(சைவச. பொது. )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அமிர்து)
3.
உண்டாக்குந் திரவியம்(சீவக சிந்தாமணி )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அமிர்து)
4.
பால்(கந்தபுராணம் வள். )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அமிர்து)

தொகுதிகள் · Categories: உணவுகள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zspzskuc/

தமிழ்
“அமிர்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/zspzskuc/
APA
Oliyon Research. (2026). அமிர்து. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zspzskuc/
MLA
"அமிர்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/zspzskuc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment