ஒளிச்சேர்க்கை

oḷiccērkkai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தாவரங்கள் உணவு தயாரிக்கும் வேதியியல் முறை
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒளிச்சேர்க்கை)
2.
தாவரங்களின் இலைகளில் சூரிய ஒளிபடும் போது, நீரிலிருந்தும் கார்பன்டை யாக்சைடிலிருந்தும் தாவரங்கள் கார்போஹைடிரேட்டுகளைத் தயாரித்துக் கொள்ளும் முறை — Photosynthesis

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zse544mk/

தமிழ்
“ஒளிச்சேர்க்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zse544mk/
APA
Oliyon Research. (2026). ஒளிச்சேர்க்கை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/zse544mk/
MLA
"ஒளிச்சேர்க்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zse544mk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment