திரள் நிணநீர்க் குருணைகள்

tiraḷ niṇanīrk kuruṇaikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிறுகுடலில் நிணநீர்த் திசுக்களின் தட்டையான பட்டைகள். இது முக்கியமாக பின் சிறுகுடலில் காணப்படும். இது, குடற் காய்ச்சல் (டைஃபாய்டு) நோய் தோன்றுமிடம். இவற்றைத் திரன் நிணநீர்க்கரணைகள் என்றும் கூறுவர். — peyer's patches
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: பேயர் திட்டு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 837)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zs4pxxxz/

தமிழ்
“திரள் நிணநீர்க் குருணைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zs4pxxxz/
APA
Oliyon Research. (2026). திரள் நிணநீர்க் குருணைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zs4pxxxz/
MLA
"திரள் நிணநீர்க் குருணைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zs4pxxxz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment