இலக்கக் காகிதம்
ilakkak kākitam
பொருள்கள் · Senses
1.
அழித்திட முடியாத சேமிப்புப் பொருள். இதனை ICI மின்னணுவியல் நிறுவனம் தயாரித்துள்ளது. இது நாடா மற்றும் வட்டு ஆவணக்காப்பகச் சேமிப்புப் பொருளாகப் பயன் படுகிறது. இது, ஒரு பிரதி பலிப்புப் படுகைப் பூச்சுடைய ஒரு பாலிஸ்டர் படலத்தைப் பயன்படுத்துகிறது. இதன் உச்சியில் அகச்சிவப்பு ஒளிக்குச் செயலுணர்வுடைய சாயப் பாலிமர் படலம் ஒட்டப்பட்டிருக்கும்
— digital paper
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zrxztr6x/
தமிழ்“இலக்கக் காகிதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zrxztr6x/APA
Oliyon Research. (2026). இலக்கக் காகிதம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zrxztr6x/MLA
"இலக்கக் காகிதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zrxztr6x/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment