சூம்புதல்

cūmputal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மெலிந்து வாடுதல்
மல்லாரும் புயமென்றேன் சூம்பற்றோளை ( i, 274, 16).
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூம்புதல்)
2.
சவைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூம்புதல்)
3.
வாடிச்சிறுத்தல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 191)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zrdym2da/

தமிழ்
“சூம்புதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zrdym2da/
APA
Oliyon Research. (2026). சூம்புதல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/zrdym2da/
MLA
"சூம்புதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zrdym2da/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment