இருமக் குறியீட்டுப் பதின்மம்

irumak kuṟiyīṭṭup patiṉmam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு வகையான கணினி குறியீட்டு முறை. இதில் ஒவ்வொரு பதின்ம இலக்க மும் 1-க்கள் 0-க்கள் கொண்ட நான்கு இலக்கத் தொகுதியால் குறிப்பிடப் படுகின்றன — binary coded decimal; (BCD)
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: பிசிடி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 90)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zrd59n78/

தமிழ்
“இருமக் குறியீட்டுப் பதின்மம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zrd59n78/
APA
Oliyon Research. (2026). இருமக் குறியீட்டுப் பதின்மம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zrd59n78/
MLA
"இருமக் குறியீட்டுப் பதின்மம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zrd59n78/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment