விளாசு

viḷācu
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பிரம்பு, சாட்டை முதலியவற்றால் வலுவாக அடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (விளாசு)
2.
பந்தை மட்டையால் பலமாக அடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (விளாசு)
3.
முழுதும் தோல்வியடையச் செய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விளாசு)
4.
சிறப்பாகச் செய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விளாசு)
5.
அழகுற அணி
மூலம் · source: தமிழ் விக்சனரி (விளாசு)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zqvjq6zy/

தமிழ்
“விளாசு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/zqvjq6zy/
APA
Oliyon Research. (2026). விளாசு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zqvjq6zy/
MLA
"விளாசு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/zqvjq6zy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment