ஒழுக்கமுடைமை
oḻukkamuṭaimai
பொருள்கள் · Senses
1.
திருக்குறளின் 14 வது அதிகாரம்
2.
இது திருக் குறளில் வரும் 14-வது அதிகாரம். ஒழுக்கத்தோடு வாழ்தல் என்பது பொருள். உயர்ந்த பண்புடையார்களால் அறிவுறுத்தப்பட்ட, மக்களின் பழக்க வழக்க அடிப்படையில், அற நெறிகளில் நின்று நடந்து கொள்ளும் முறைகளே ஒழுக்கம் எனப்படும்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zpt8cj2a/
தமிழ்“ஒழுக்கமுடைமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zpt8cj2a/APA
Oliyon Research. (2026). ஒழுக்கமுடைமை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/zpt8cj2a/MLA
"ஒழுக்கமுடைமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zpt8cj2a/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment