என் பங்களிப்பு

eṉ paṅkaḷippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செய்திக் குழுக் கட்டுரைகளிலும் அவ்வப்போது மின்னஞ்சல் செய்திகளிலும் அஞ்சல் பட்டியலிலும் பயன்படுத்தப்படும் ஒரு தொடர். குறிப்பிட்ட செய்தி, நடந்து கொண்டிருக்கும் விவாதத்தில் எழுத்தாளரின் பங்களிப்பு என்பதைக் குறிப்பிடுவது — my two cents
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: மை டூ சென்ட்ஸ் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 303)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zpg5khry/

தமிழ்
“என் பங்களிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zpg5khry/
APA
Oliyon Research. (2026). என் பங்களிப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zpg5khry/
MLA
"என் பங்களிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zpg5khry/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment