அடிஸ் அபாபா
aṭis apāpā
அடிஸ் அபாபா (Addis Ababa) : அபிசீனியாவின் தலைநகரம்; அங்குள்ள மிகப்பெரிய நகரம்.
அடிஸ் அபாபா (Addis Ababa) : அபிசீனியாவின் தலைநகரம்; அங்குள்ள மிகப்பெரிய நகரம். மக்: சு. 3.00.000. இங்கிருந்து 486 மைலுக்கப்பrலுள்ள ஜிபூடி துறைமுகப்பட்டினத்திற்கு ஒரு ரெயில் பாதை செல்லுகிறது. இங்குள்ளவர்களில் பெரும்பாலோர் நீக்ரோ வகுப்பினர். மின்சார சுகாதார வசதிகள் சென்ற 25 ஆண்டுகளாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. 1935-ல் இத்தாலியர்கள் அபிசீனியாவை வென்றபோது இந்நகரில் பல புதுக்கட்டடங்களையும் மருத்துவச்சாலைகளையும் நிறுவினர். 1941-ஸ் இரண்டாம் உலக யுத்தத்தின்போது மறுபடியும் இந்நகரம் அபிசியர் வசமாயிற்று. இங்குப் பருத்தித் தூய்மை செய்யும் ஆவைகளும், மாவு ஆலைகளும் பல உள்ளன.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 83)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zpdd2bty/
தமிழ்“அடிஸ் அபாபா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zpdd2bty/APA
Oliyon Research. (2026). அடிஸ் அபாபா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zpdd2bty/MLA
"அடிஸ் அபாபா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zpdd2bty/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment