சாந்துப்பூச்சு

cāntuppūccu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சாந்து, சிமெண்டு முதலியவற்றைச் சமதளமாகப்பூசுதல். இதற்குப் பயன்படும் சாதனம் "மிதவை" எனப்படும் — floating
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 286)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/znb5yacm/

தமிழ்
“சாந்துப்பூச்சு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/znb5yacm/
APA
Oliyon Research. (2026). சாந்துப்பூச்சு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/znb5yacm/
MLA
"சாந்துப்பூச்சு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/znb5yacm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment