சுழல்நோக்கி

cuḻalnōkki
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சுழல் பொருள்களின் இயக்கத்தை விளக்க, உயர்விரைவில் சுழலும் உருளையுள்ள கருவி. கல்வி விளையாட்டுக் கருவி. கப்பலை நிலைப்படுத்துங் கருவி — gyroscope
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 192)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zm8sxbvt/

தமிழ்
“சுழல்நோக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zm8sxbvt/
APA
Oliyon Research. (2026). சுழல்நோக்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zm8sxbvt/
MLA
"சுழல்நோக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zm8sxbvt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment