பெஷால்ட் பொட்டெலும்பு அழற்சி

peṣālṭ poṭṭelumpu aḻaṟci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பின் தலையில் பொட்டெலும்புக் கூம்புமுனை அழற்சியுற்று, வீங்குதல், சீழ்ப்பிடித்தல். மூனிச் நகரைச் சேர்ந்த காது நோய் வல்லுநர் ஃபிரெட்ரிக் பெஷால்ட் இதனைக் கண்டறிந்த காரணத் தால், இது அவர் பெயரால் அழைக்கப்படுகிறது — Bezold'd mastoiditis
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: பெஷால்ட் பொட்டெலும்பு வீக்கம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 197)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zm7cqbq3/

தமிழ்
“பெஷால்ட் பொட்டெலும்பு அழற்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zm7cqbq3/
APA
Oliyon Research. (2026). பெஷால்ட் பொட்டெலும்பு அழற்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zm7cqbq3/
MLA
"பெஷால்ட் பொட்டெலும்பு அழற்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zm7cqbq3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment