கற்புமுல்லை

kaṟpumullai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தலைவி தன் கணவன் நலத்தைப் பெருகச் சொல்லும் புறத்துறை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கற்புமுல்லை)
2.
கணவன் அருளத் தலைவி விருந்தோம்பும் செல்வத்தை வாழ்த்தும் புறத்துறை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கற்புமுல்லை)
3.
கணவனைப் பிரிந்த தலைவி தனியிருந்து தன் நிறைகாத்தலின் சிறப்பைக் கூறும் புறத்துறை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கற்புமுல்லை)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zm6jdtyy/

தமிழ்
“கற்புமுல்லை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/zm6jdtyy/
APA
Oliyon Research. (2026). கற்புமுல்லை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zm6jdtyy/
MLA
"கற்புமுல்லை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/zm6jdtyy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment