அரிதாசர்
aritācar
அரிதாசர் வைணவப்புலவர் ; இருசமய விளக்கம் என்னும் தத்துவ நூலின் ஆசிரியர்.
அரிதாசர் வைணவப்புலவர் ; இருசமய விளக்கம் என்னும் தத்துவ நூலின் ஆசிரியர். இந்நூல் 2119 செய்யுட்களையுடையது; சைவ வைணவச் சமயக் கருத்துக்களை உரைப்பது; மதுரையினின்றும் வெளியாகி கொண்டிருந்த அரிசமய திவாகரம் என்ற பத்திரிகையில் அதன் ஆசிரியராகிய பண்டித அரங்கராமாநுஜர் இந்நூலை உரைநடையாக்கி வெளியிட்டார். அரிதாசர் நாகலாபுரத்திலே கிருஷ்ணதேவராயர் காலத்திலே 16ஆம் நூற். முற்பகுதியில் வாழ்ந்தவர்.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 236)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zkjefnsa/
தமிழ்“அரிதாசர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zkjefnsa/APA
Oliyon Research. (2026). அரிதாசர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zkjefnsa/MLA
"அரிதாசர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zkjefnsa/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment