ஹோப்பர் கிராஸ்

hōppar kirās
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணித வல்லுநர், மார்க் -1 மற்றும் யுனிவாக் கணினிகளுக்கான நிரலாக்கத் தொகுப்பை உருவாக்கியவர். பின்னர் கணினி மொழியில் பேரும் புகழும் பெற்றார். முதல் நடைமுறையில் பயன்படும் compiler நிரலாக்கத் தொகுப்பை உருவாக்கினார். Cobol-ஐ உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார். — Hopper, Grace
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 707)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zkj5hgb5/

தமிழ்
“ஹோப்பர் கிராஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zkj5hgb5/
APA
Oliyon Research. (2026). ஹோப்பர் கிராஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zkj5hgb5/
MLA
"ஹோப்பர் கிராஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zkj5hgb5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment