உலகளாவிய தனித்த முத்திரை
ulakaḷāviya taṉitta muttirai
பொருள்கள் · Senses
1.
மைக்ரோ சாஃப்டின் காம்பொனன்ட் ஆப்ஜெக்ட் மாடல்(COM) தொழில்நுட்பத்தில்,ஒரு பரந்த கணினிப் பிணையத்தில் பயன்படுத்தப்படும் ஒரு மென்பொருள் இனப்பொருளுக்கான இடைமுகத்தை அடையாளம் காண உதவும் 16-பிட் பெயர்.பிணைய வழங்கன் கணினியிலுள்ள இடைமுக அட்டையின் பிணைய முகவரியையும், நேர முத்திரையையும் அப்பெயர் உள்ளடக்கியிருப் பதால்,பிறவற்றிலிருந்து பிரித்துக் காணும் தனித்த முத்திரை கிடைக்கிறது.இத்தகைய முத்திரைகள் ஒரு பயன்பாட்டு நிரல் மூலம் உருவாக்கப்படுகின்றன
— globally unique identifier
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zk2tt3h6/
தமிழ்“உலகளாவிய தனித்த முத்திரை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zk2tt3h6/APA
Oliyon Research. (2026). உலகளாவிய தனித்த முத்திரை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zk2tt3h6/MLA
"உலகளாவிய தனித்த முத்திரை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zk2tt3h6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment