உழி

uḻi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இடம் — place (of destination)
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி (திருக்குறள்)
உற்றுழி உதவியும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உழி)
2.
அளவு, பக்கம், பொழுது
3.
இடம், (குறள் 226, 415).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 78)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zjyg2ezx/

தமிழ்
“உழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zjyg2ezx/
APA
Oliyon Research. (2026). உழி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/zjyg2ezx/
MLA
"உழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zjyg2ezx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment