குரம்பு
kurampu
பொருள்கள் · Senses
1.
அணைக்கட்டு
2.
ஆற்றினின்று பாசனக்கால்களுக்கு நீரைத்திருப்பும் அணை
3.
வரப்பு
மாநீர்க் குரம் பெலாம் செம்பொன் (கம்பராமாயணம் )
4.
எல்லை
குரம்பெழுந்து குற்றங்கொண்டேறார் (நாலடியார் )
5.
வரம்பு, செய்கரை
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zjxbfwca/
தமிழ்“குரம்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zjxbfwca/APA
Oliyon Research. (2026). குரம்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/zjxbfwca/MLA
"குரம்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zjxbfwca/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment