பக்க படிம இடையகம்

pakka paṭima iṭaiyakam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பக்க அச்சுப் பொறியில் பயன்படுத்தப்படும் நினைவகம். ஒரு பக்கத்திலுள்ள பிட்மேப் படிமத்தை தாங்கியிருக்கும். அச்சுப்பொறியிலுள்ள ராஸ்டர் படிமச்செயலி பக்கத்தை வடிவமைக்கும் அச்சுப்பொறி அப்பக்கத்தை அச்சிடும் — page-image buffer
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1070)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zjtbsqyn/

தமிழ்
“பக்க படிம இடையகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zjtbsqyn/
APA
Oliyon Research. (2026). பக்க படிம இடையகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zjtbsqyn/
MLA
"பக்க படிம இடையகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zjtbsqyn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment