பீஆர்என்

pīāreṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அச்சுப் பொறியின் தருக்கமுறைச் சாதனப்பெயர் டாஸ் இயக்க முறைமையில் வழக்கமான அச்சு சாதனத்துக்கென ஒதுக்கப்பட்ட பெயர். பீஆர்என் என்பது பெரும்பாலும் கணினியின் முதல் இணை நிலைத்துறையை (parallel port) குறிக்கும். எல்பீடி1 என்றும் அறியப்படும். — PRN
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1164)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zjdx5r9s/

தமிழ்
“பீஆர்என்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zjdx5r9s/
APA
Oliyon Research. (2026). பீஆர்என். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zjdx5r9s/
MLA
"பீஆர்என்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zjdx5r9s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment