அருள்ளுதல்
aruḷḷutal
பொருள்கள் · Senses
1.
கிருபைசெய்தல்
அருளாதநீரருளி (நாலாயிர திவ்வியப் பிரபந்தம் திருவாய்.) .
2.
மகிழ்தல்
அரிமயி ரொழுகுநின் னவ்வயி றருளி (தொல்காப்பியம் பொ. உரை, பக்.) -v.tr
3.
தயவுடன் சொல்லுதல்
நீதான் யாவன் அந்தோ வருள்கென்று (கம்பராமாயணம் நகர்நீங்.)
4.
உத்தரவுசெய்தல்(கோயிற்பு. இரணிய.)
5.
அளித்தல்
ஏற்றவர்க்கு மாற்றா தருள் செங்கை (தஞ்சை வா.)
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zhzvnmnq/
தமிழ்“அருள்ளுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/zhzvnmnq/APA
Oliyon Research. (2026). அருள்ளுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zhzvnmnq/MLA
"அருள்ளுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/zhzvnmnq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment